முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
Shri Vedhagiriswarar Temple Thirukalukundram


சிவமயம்


Thirukalukundram Arulmigu Thiripura Sundari Amman and Shri Vedhagiriswarar Temple - Thirukazhukundram


திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் - திருக்கழுக்குன்றம்.



Thirukalukundram Temple

            Arulmigu Bhakthavatchaleswarar

Arulmigu Bhakthavatchaleswarar Temple
thirukalukundram
Thirukazhukundram Temple

            Arulmigu Vedhagiriswarar

Arulmigu Vedhagiriswarar Temple
thirukalukundram
Thirukazhukundram Temple

      Arulmigu Thiripurasundari Amman

Arulmigu Vedhagiriswarar Temple
thirukalukundram

Prathosham


பிரதோஷ காலம்:-

இரவும் பகலும் சந்திக்கிற நேரத்திற்கு உஷாக்காலம் என்று பெயர். மாலை வேளையில் அதிதேவதை சூரியன் மணைவியாகிய உஷா என்பவளாவாள். இவர் பெயரிலேயே உஷாக்காலம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு நேர் எதிராக பகலும் இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யுஹத்காலம் எனப்படும் சூரியனின் இன்னொரு மணைவியாகிய பிரத்யுஷா இக்காலத்தின் அதிதேவதை அவரது பெயரிலேயே பிரத்யுஷத் காலம் என அழைக்கப்பட்டது. இப்போது பேச்சு வழக்கில் பிரதோஷம் என அழைக்கபடுகிறது. பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது எனப்பொருள். எனவே இந்த பொழுதில் வழிபட்டால் நம்முடைய தோஷங்கள் நீங்கும்.

பிரதோஷ நேரம்:-

ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணிக்குமேல் 6.00 மணிக்குள்ளாக அமையும் காலமே பிரதோஷ காலமாகும். திங்கட்கிழமை வரும் பிரதோஷம் சிற்ப்புடையதாகும். இதனை சோமவார பிரதோஷம் என்று பெயர். சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவபெருமான் விஷமுண்டு சயனித்து எழுந்து சனிக்கிழமை மாலை வேளையில் தான் சந்திய தாண்டவம் ஆடினார் என்பதால் சனிபிரதோஷம் மிகவும் சிறப்புக்குறியது. வளர் பிறை தேய்பிறை திரியோதசி நாட்களில் வரும் பிரதோஷதிற்கு பட்ச பிரதோஷம் என்றும் மகாசிவராத்திரிக்கு முன்தினம் வருகின்ற பிரதோஷத்தை மகாபிரதோஷம் என்றுபெயர். மகாசிவராத்திரிக்கு முன்பு வரும் பிரதோஷம் சனிக்கிழமை வருமாயின் அது சனிமகாபிரதோஷம் எனப்படும். இது ஆயிரம் மடங்கு பலனை தரும்.

வழிபடும் முறை

பிரதோஷவேளையில் மூலவரை நந்தியம் பெருமானின் இரு கொம்புகளுக்கு இடையில் உள்ள இடைவெளியின் வழியே தரிசனம் செய்ய வேண்டும். சிவபெருமான் நந்தியம் பெருமானை காண சந்தியா தாண்டவம் ஆடினார். அதனை கண்ட நந்தியம் பெருமான் உடல் பெருத்தார். அதனால் கைலாயமே மறைந்தது. இறைவன் ஆடிய நடன காட்சியை அதன் இரு கொம்புகளிடையே மட்டுமே பார்க்க முடிந்தது. அதனை நினைவுகூறும் வகையில் இறைவனை நந்தியம் பெருமானின் இருகொம்புகளிடையே மட்டும் தான் தரிசிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் நந்தியம் பெருமானை வணங்கினால் மட்டுமே பிரதோஷ பூசையின் பலன் கிடைக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Thirukalukundram Arulmigu Thiripurasundari and vedhagiriswarar Thirukalyanam

Thirukalukundram Arulmigu Thiripurasundari and vedhagiriswarar Thirukalyanam Thirukalukundram Arulmigu Thiripurasundari and vedhagiriswarar Thirukalyanam Thirukalukundram Arulmigu Thiripurasundari and vedhagiriswarar Thirukalyanam Thirukalukundram Arulmigu Thiripurasundari and vedhagiriswarar Thirukalyanam Thirukalukundram Arulmigu Thiripurasundari and vedhagiriswarar Thirukalyanam Thirukalukundram Arulmigu Thiripurasundari and vedhagiriswarar Thirukalyanam

திருக்கழுக்குன்றம் நால்வர் திருக்கோயில் நால்வர் திருமேனிகள்"நால்வர் பொற்றாள் எம் உயிர்த் துணையே!"சிவாயநம!

திருக்கழுக்குன்றம நால்வர் திருக்கோயில்  நால்வர் திருமேனிகள் "நால்வர் பொற்றாள் எம் உயிர்த் துணையே!" சிவாயநம!